மருத்துவம் லைப் ஸ்டைல்

இரவில் உடை இல்லாமல் நிர்வாணமாக தூங்கினால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? உடனே படிங்க!

Summary:

Health benefits of sleeping without dress in Tamil

உறக்கம் என்பது அணைத்து உயிரினங்களுக்கும் மிகவும் அவசியமான ஓன்று. மனிதன் மட்டும் இதுக்கு விதிவிலக்கல்ல. தூங்க கூட நேரம் இல்லை என்று எத்தனையோ பேர் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். இதுபோன்று தூங்காமல் இருப்பதால்தான் பல்வேறு பிரச்சைனைகள் நம்மை வந்து சேர்கிறது.

சரியான தூக்கம் இல்லாவிட்டால் ஹார்மோன்கள் வளர்ச்சிதை மாற்றம், மனஅழுத்தம், உடல் பருமன் போன்ற பல்வேறு பிரச்சனைகள் வருகின்றன. இதுபோன்ற சமயங்களில் சரியாக தூங்கி எழுந்தாலே இந்த பிரச்சனைகள் சரியாகிவிடும்.

அதிலும் இரவு நிர்வாணமாக  உறங்கினால் பல நன்மைகள் கிடைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இரவில் உடை இன்றி தூங்குவதால் உடலின் வெப்ப அளவு குறையும். அதிகப்படியான மன அழுத்தம் நமது உடல் ஆரோக்கியத்தையே கெடுத்துவிடும், இதனை தடுக்க நல்ல உறக்கமே சிறந்த மருந்தாகும்.

மேலும் இரவில் உடல் இல்லாமல் தூங்குவதால் உடலின் வெப்ப அளவு குறைந்து இரத்த ஓட்டம் சீராகிறது. இதனால் நம் உடல் குளிர்ச்சி அடைந்து உடல் எடையை குறைக்கும். இரவில் ஆடைகளின்றி உறங்குவதால் தனது உடலின் மீதான நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் என்று உளவியலாளர்கள் கூறுகின்றனர்.


Advertisement