ஆண்கள் கவனத்திற்கு! நின்று கொண்டே சிறுநீர் கழிக்கிறீர்களா? இனி அப்படி செய்யாதீர்கள்! அதிர்ச்சி உண்மை!

ஆண்கள் கவனத்திற்கு! நின்று கொண்டே சிறுநீர் கழிக்கிறீர்களா? இனி அப்படி செய்யாதீர்கள்! அதிர்ச்சி உண்மை!


Health benefits of passing urine in sitting position

நாகரிகம் என்ற போர்வையில் நாம் அனைவரும் நமது பாரம்பரியத்தை இழந்து நிக்கிறோம். அணைத்து செயல்களிலும் இந்த நாகரிக வளர்ச்சி பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதில் ஒன்றுதான் சிறுநீர் கழிக்கும் முறை.

பொதுவாக பல ஆண்டுகளுக்கு முன்பு நாம் அனைவருமே உட்கார்ந்து சிறுநீர் கழிக்கும் முறையை தான் பின்பற்றி வந்தோம். ஆனால், தற்போதைய காலத்தில் நாகரீகத்தின் வளர்ச்சி உயர்ந்து விட்டதால், கழிவறைகளில் பலவித மாற்றங்கள் ஏற்பட்டு நாம் சிறுநீர் கழிக்கும் முறையும் மாறி விட்டது.

நின்று கொண்டு சிறு நீர் கழிப்பவர்களை நாகரிக வாதி என்றும், உட்காந்து சிறு நீர் கழிப்பவனை ஏளனமாகவும் பார்க்கும் உலகம் இது.

இதை பற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்னவென்றால், ஆண்களும், பெண்களும் சிறு நீர் கழிக்கும் பொது நின்று கொண்டு கழிப்பதை விட உதகர்ந்து கழிப்பதே உடலுக்கு நன்மை என்று கூறுகின்றனர்.

உட்கார்ந்து சிறுநீர் கழிக்க வேண்டும் என்பதற்கான காரணங்கள்

ஆண்கள் நின்றுக் கொண்டு சிறுநீர் கழிப்பதை விட, உட்கார்ந்து சிறுநீர் கழிக்கும் போது, தீமை விளைவிக்கும் பாக்டீரியாக்கள் பரவும் விகிதம் மிகவும் குறைவதாகவும், நோய் தொற்றுக்கள் ஏற்படுவதும் தடுக்க படுகிறதாம்.

உட்கார்ந்து சிறுநீர் கழிக்கும் போது, நீங்கள் ஒரே முறையில் சிறுநீர்ப்பையில் நிறைந்திருக்கும் மொத்த சிறுநீரையும் கழித்துவிட முடிகிறது. ஆனால் நின்றுக் கொண்டு சிறுநீர் கழிப்பதால், பின்விளைவுகள் தான் அதிகமாகின்றது.

Passing piss in standing position

சிறுநீர் பாதை நோய் எனப்படும் (lower urinary tract symptoms) உள்ள ஆண்கள் உட்கார்ந்து சிறுநீர் கழிப்பது தான் சிறந்த முறைகள். ஏனெனில், முழுமையாக சிறுநீர் கழிக்க இம்முறை பெரிதும் அவர்களுக்கு உதவுகிறது.

ஆரோக்கிய குறைபாடு இருப்பவர்கள் உட்கார்ந்து சிறுநீர் கழிக்கும் முறைகளை பின்பற்றினால், அந்த பிரச்சனைகள் மூலம் விரைவில் விடுபட்டுவிடலாம்.

குறிப்பாக சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.