கடலில் இருந்து பெரிய மீனை கொத்தி தூக்கிச்செல்லும் கழுகு..! 29 லட்சம் பேர் பார்த்து ரசித்த வைரல் வீடியோ இதோ..!

கடலில் இருந்து பெரிய மீனை கொத்தி தூக்கிச்செல்லும் கழுகு..! 29 லட்சம் பேர் பார்த்து ரசித்த வைரல் வீடியோ இதோ..!


Eagle catching fish video goes viral

இந்த உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் தங்கள் உணவிற்காக மற்ற உயிரினங்களை சார்ந்துதான் வாழ்த்து வருகின்றன. மனிதன் விலங்குகளை வேட்டையாடுவதும், விலங்குகள் சக விலங்குகளை வேட்டையாடுவதும், பறவைகள் பூச்சி, மீன் போன்றவரை வேட்டையாடுவதும் வழக்கம்.

அந்த வகையில் பெரிய கழுகு ஒன்று பெரிய அளவிலான மீன் ஒன்றை கடலுக்குள் இருந்து கொத்தி தூக்கிச்செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது. அமெரிக்காவின் மைர்டில் கடற்கரையில் நடந்த இந்த சம்பவம் அங்கிருந்த ஒருவரால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

Mysterious

பெரிய மீன் ஒன்றை ராட்சத கழுகு ஒன்று லாவகமாக பிடித்து தன் கால்களுக்கு இடையே வைத்து அழுத்தியவாறே பறந்து செல்கிறது. இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவை இதுவரை 29 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இதோ அந்த வீடியோ.