வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா? அப்போ இந்த ஒரு மரத்த உங்கள் வீட்ல வைங்க! வித்தியாசத்தை நீங்களே பாருங்க!

வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா? அப்போ இந்த ஒரு மரத்த உங்கள் வீட்ல வைங்க! வித்தியாசத்தை நீங்களே பாருங்க!


benefits-of-nelli-and-nelli-tree

பில்லி, சூனியம், ஏவல் இவை எல்லாம் உண்மையில் இருக்க என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் நம்மை சுற்றி நேர்மறை, எதிர்மறை என இரண்டு சக்திகள் செயல்படுவது உண்மை.

பொதுவாக ஒரு வீட்டில் உள்ள அனைவரும் நேர்மறை எண்ணங்களுடன் இருந்தால் கண்டிப்பாக அவர்கள் மிகவும் ஆரோக்கியத்துடன், செல்வச்செழிப்புடன் வாழ முடியும்.

மரங்கள் நமக்கும் மிகவும் நன்மை தர கூடிய ஓன்று. நம் வீட்டில் எவ்வளவு மரங்கள் இருந்தாலும் இந்த ஒரு மரம் வளர்ப்பதன் மூலம் நம் வீட்டில் செல்வம் குவியும்.

Nellikkai benefits

காட்டு நெல்லி எனப்படும் பெரிய நெல்லிக்காய் மரம் தான் அது. இந்த நெல்லி மரமானது நேர்மறை எண்ணங்களை நம்மை சுற்றி உண்டாக்க கூடியது. அவ்வாறு நேர்மறை எண்ணங்கள் நம்ம சுற்றி அதிகம் ஓடும் பொது நாமும் நல்லதை பற்றியே யோசிப்போம்.

மேலும்  நெல்லி மரம் மஹாலக்ஷ்மியின் உள்ளங்கையில் வாசம் செய்வது அத்தகைய மரத்தை நாம் வீட்டில் வைத்து வளர்த்து வணங்கி வந்தால் செல்வம் அதிகமாக சேரும்.

நெல்லிகாய் அறுசுவையும் தன்னுள் கொண்டது. நெல்லி காய் சாப்பிட்டு விட்டு கடையிசில் தண்ணீர் குடிக்கும் போது இனிக்கும். அதுபோல் நம் வாழ்க்கையில் எல்லா கஷ்டத்தையும் கடந்து இனிமையான வாழ்வை அடைவதை குறிக்கிறது.


புதன் அல்லது வெள்ளிகிழமைகளில் நெல்லிக்காயை தலையில் தேய்த்து குளித்து விட்டு தங்கநகை வாங்கினால் தங்கநகைகள் அதிக அளவில் சேரும்.

Nellikkai benefits

ஆன்மிகம் ஒரு பக்கம் இருந்தாலும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் இரத்தத்தின் ஹீமோகுளோபின் அதிகரிக்கிறது. மேலும் நெல்லிக்காய் அடிக்கடி உண்டு வந்தால் என்றும் இளமையாக இருக்கலாம்.

ஒரு நெல்லி மரத்தை வாங்கி உங்க வீட்டில் வைத்து வளர்த்து பாருங்கள். நல்ல மாற்றங்கள் நடைபெறுவதை பார்க்கலாம்.