Gpay உபயோகிப்பாளர்களே உஷார்.. இனி அப்படி மட்டும் செய்யாதீங்க..! வங்கி கணக்குகள் ஹேக் செய்யப்படும்..!! 

Gpay உபயோகிப்பாளர்களே உஷார்.. இனி அப்படி மட்டும் செய்யாதீங்க..! வங்கி கணக்குகள் ஹேக் செய்யப்படும்..!! 



Warning for Gpay users

சர்வதேச அளவில் மில்லியன் கணக்கான பயனர்களால் Gpay சாதாரணமாக உபயோகம் செய்யப்பட்டிருக்கிறது. பெட்டிக்கடைகளில் ரூ.10-க்கு வாங்கும் பொருள்களில் இருந்து லட்சக்கணக்கில் வாங்கும் பொருட்கள் வரை கூகுள் பே மூலமாக வங்கிபண பரிவர்த்தனையை மேற்கொள்வது தற்போது இயல்பாகிவிட்டது.

இந்த நிலையில் Gpay மூலமாக புதிய மோசடி நடைபெறுவதாக காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். "நமது வங்கிக்கணக்கிற்கு அல்லது Gpay எண்ணுக்கு பணத்தை ஒருவர் அனுப்பிவிட்டு, நான் தவறுதலாக உங்களுக்கு அனுப்பிவிட்டேன்.

India

நீங்கள் மீண்டும் அனுப்புங்கள் என்று கேட்டால், அவர்களின் வங்கி கணக்கிற்கு நீங்கள் பணம் அனுப்ப வேண்டாம். நீங்கள் திருப்பி அனுப்பும்போது உங்களது வங்கிகணக்கு ஹேக் செய்யப்படும். சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து அங்கு வந்து பணத்தை நேரடியாக பெற்று செல்லுமாறு தெரிவிக்கவும்" என்று கூறப்பட்டுள்ளது.