மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
"ஜாலியா இருக்கும் போதே., காலி பண்ணிட்டேன்" கள்ளக்காதலி பகீர் வாக்குமூலம்.! போலீசையே அதிர வைத்த சம்பவம்.!

ஜரிகை போட வந்த இடத்தில கள்ளக்காதல்
உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு 32 வயது பெண் திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். பரேலியை சேர்ந்த இக்பால் என்பவர் (32 வயது) சேலைகளுக்கு ஜரிகை போடும் வேலை பார்த்து வந்துள்ளார். கிராமங்களுக்கு சென்று அவர் ஜரிகை போட்டு வந்த நிலையில், அந்த 32 வயது பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.
கட்டாய உடலுறவு
இதனைத் தொடர்ந்து செல்போனில் தங்கள் கள்ளக்காதலை இருவரும் வளர்த்து வந்த நிலையில், அந்த பெண்ணை தன்னுடைய வீட்டிற்கு வரச் சொல்லி இக்பால் அழைத்துள்ளார். அப்போது, அவரை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இவ்வாறு, செய்யும்போது வீடியோ எடுத்து அதை அந்த பெண்ணிடம் காட்டி அடிக்கடி கட்டாயப்படுத்தி உடலுறவு வைத்துள்ளார்.
இதையும் படிங்க: பூச்சிக்கொல்லி தெளித்து, கைகளை கழுவாமல் உணவு சாப்பிட்டவர் மரணம்; 27 வயது இளம் விவசாயி பரிதாப பலி.!
கொலை திட்டம்
இதில் வெறுப்படைந்த அந்த பெண் இக்பாலின் தொல்லை தாங்காமல் அவரை கொலை செய்ய முடிவு எடுத்துள்ளார். எனவே, சம்பவ தினத்தில் தனது கணவருக்கு தூக்க மாத்திரையை கலந்து கொடுத்துவிட்டு காதலனின் அழைப்பின் பேரில் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
பகீர் வாக்குமூலம்
அப்போது இருவரும் உல்லாசமாக இருந்த நேரத்தில் இக்பாலின் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு வீட்டிற்கு வெளியில் இழுத்துக்கொண்டு வந்து போட்டுள்ளார். இது பற்றி போலீஸ் விசாரணையில் அவரே அளித்த வாக்குமூலம் போலீசருக்கே பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இதையும் படிங்க: மாமா குட்டியுடன் பைக்கில் லாங் ரைடு.. டேங்கில் கட்டிப்பிடித்து காதல் ஜோடி சிலாகி டும்.!