டைவர்ஸ் வாங்கின கையோடு.. வீட்டை விட்டு வெளியேறிய நிலா.! அய்யனார் துணை குடும்பம் அதிர்ச்சி.!
சமாதான முயற்சியில் முத்தும் தர முயன்ற கணவர்... அதிர்ச்சி அளித்த மனைவி.! பரபரப்பு வாக்குமூலம்.!
ஆந்திர மாநிலத்தில் குடும்ப சண்டையின்போது முத்தம் கொடுத்து சமாதானம் செய்ய முயன்ற கணவரின் நாக்கை மனைவி கடித்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் தாரா சந்த் இவரது மனைவி புஷ்பாவதி. இவர்கள் இருவரும் அடிக்கடி சிறுசிறு பிரச்சனைகளுக்காக சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் சமாதானமாகிய எப்போதும் போல இருந்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டு இருக்கிறது. அப்போது தனது மனைவியை சமாதானம் செய்வதற்காக லிப் கிஸ் கொடுக்கும் என்று இருக்கிறார் கணவர் தாராசந்த். இதனை எதிர்பார்க்காத மனைவி பத்மாவதி கோபத்தில் அவருடைய நாக்கை கடித்து விட்டார்.
இந்த சம்பவத்தில் வலியால் துடித்த தாரா சந்தை மருத்துவமனையில் அனுமதித்தனர் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அவரது மனைவியிடம் காவல்துறை விசாரித்த போது தனக்கு விருப்பம் இல்லாமல் வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்ததால் நான் கை கடித்ததாக வாக்குமூலம் அளித்திருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.