கட்டுமான பணியின்போதே சாய்ந்த கோபுரமான கட்டிடம்; அனுமதியை மீறிய செயலால் இடிந்து விழப்போகும் பயங்கரம்..!

கட்டுமான பணியின்போதே சாய்ந்த கோபுரமான கட்டிடம்; அனுமதியை மீறிய செயலால் இடிந்து விழப்போகும் பயங்கரம்..!


Telangana Hyderabad Building Illegal Construction will Ends Dangerous 

 

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், பஹதுர்புரா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பகுதியில் தரைத்தளம் மற்றும் 2 மாடிகள் கட்டுவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அனுமதியை மீறி சட்டவிரோதமாக 4 மாடிகள் வரை கட்டப்பட்டு வந்துள்ளன. 

இதனால் கட்டிடத்தின் அஸ்திவாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு, கட்டுமான பணிகள் நடைபெறும்போதே கீழே விழுவது போல சரிய தொடங்கியுள்ளது.