இவரெல்லாம் ஒரு தந்தையா! பெற்ற மகளையே 30 ஆண்களுக்கு விருந்தாக அளித்த கொடூர தந்தை!



Rape kerala

கேரளாவில் பெற்ற தந்தையே மகளை பாலியல் தொழில் ஈடுப்படுத்தி அதன் மூலம் வருமானம் ஈடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் இன்னும் கொடுமை என்னவென்றால் இதற்கு உடந்தையாக தாயும் இருந்துள்ளார்.

கேரள மாநிலத்தை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவரை அவரது தந்தை 30 ஆண்களுக்கு விருந்தாக அளித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது குறித்த சிறுமியை முதலில் அவரின் தந்தையின் நண்பர் மதுப்போதையில் அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.

Rape

இதை அனைத்தையும் பார்த்த அந்த சிறுமியின் தந்தை கண்டு கொள்ளாமல் இருந்துள்ளார். அதன் பிறகு வாரத்தின் கடைசி நாளில் மட்டும் அந்த சிறுமியை ஆண்களுக்கு விருந்தாக அளித்து வந்துள்ளார்.

இதை அனைத்தையும் தாங்க முடியாத சிறுமி இது குறித்து பள்ளியில் அவரது ஆசிரியரிடம் கூறியுள்ளார். அதன் பிறகு அந்த ஆசிரியரின் மூலம் இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.அதனை அடுத்து சிறுமியின் தந்தை உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.