
மாணவிகளின் பின்புறம் தடவும் காவல்துறை அதிகாரி!. வைரலாகும் வீடியோ!.
பொதுமக்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு சாலையில் போலீஸ்காரர் ஒருவர் நிற்கிறார். அந்த வழியே பலர் பரபரப்பாக பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த சாலைகளில் பள்ளி மாணவிகளும் கல்லூரி மாணவிகளும் நடந்து செல்கின்றனர்.
அப்போது அந்த காவல்துறை அதிகாரி செய்யும் செயல் மக்களையே அதிரவைத்துள்ளது. அவர் அந்த சாலையை கடக்கும் மாணவிகளின் பின்புறத்தில் அவர்களுக்கு தெரியாததுபோல் கையை வைத்து தேய்க்கிறார்.
மக்களை பாதுகாக்கும் காவல்துறை அதிகாரி இவ்வாறு செய்தது மக்களிடையே பெரும் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த சாலையில் பல ஆண்கள் செல்லும் போது நகராமல் இருக்கும் அந்த காவல்துறை அதிகாரி பெண்கள் செல்லும்போது அவரின் சில்மிஷத்தை காட்டுகிறார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Advertisement
Advertisement