முடிந்தது காலக்கெடு.. இன்று முதல் பான்கார்டு செல்லாது; வங்கிகணக்கும் முடக்கப்படும் - மத்திய அரசு அறிவிப்பு..!!Pan card and aadhar card link time got over

 

தனிமனிதனின் அடையாளமாக கருதப்படும் ஆதார் எண்ணும், வங்கி பண பரிவர்த்தனைகளை கண்காணிக்க வழங்கப்பட்ட பான்கார்டு எண்ணும் இணைக்க மத்திய அரசால் பல்வேறுமுறை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஜூன் 30-ம் தேதியான நேற்றுடன் ரூ.1000 செலுத்தி இணைக்க விடுக்கப்பட்ட காலக்கெடுவானது நிறைவு பெற்ற நிலையில், ஜூலை 1-ஆம் தேதியான இன்று முதல் ஆதாருடன் இணைக்காத பட்சத்தில் அந்த பான் கார்டு செயலற்றதாகிவிடும். 

India

வங்கிகணக்கு எண் - பான்கார்டு இணைத்து உருவாக்கப்பட்ட அனைத்து வங்கி கணக்குகளும் முடக்கப்படும் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.