முக்கிய செய்தி.. ஆதார் - பான் இணைப்பு..! முதலில் இந்த வேலையை முடிங்க..! பான்கார்டு செயலிழக்கும் அபாயம்..!!Pan card and aadhar card link portal

மார்ச் மாதம் 31-ம் தேதிக்குள் பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் பான் கார்டு செயலிழந்து விடும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இன்று ஆதார்கார்டுடன் பான்கார்டை இணைப்பது எப்படி என தெரிந்து கொள்ளலாம்.

வருமானவரிதுறையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று பான்கார்டு - ஆதார் கார்டு லிங்க் விபரத்தை தேர்வு செய்து நமது தனிப்பட்ட பயனர் ஐடி (நிரந்தர கணக்கு எண்), கடவுச்சொல் ஆகியவற்றை கொடுத்து Login செய்யவேண்டும். 

India

பின்னர் அதில் கேட்கப்படும் விவரங்களுக்கு பதிலளித்து லிங்க் ஆதார் என்ற அமைப்பின் மூலமாக நமது ஆதார்கார்டு விபரங்களை தெரிவிக்க வேண்டும். இறுதியாக "Link Now" என்ற பொத்தானை அழுத்தி ஆதார்கார்டுடன் பான்கார்டை இணைக்க வேண்டும்.

வருமான வரித்துறை அதிற்காரப்பூர்வ பக்கத்திற்கு செல்ல இங்கே அழுத்தவும் : Https://incometaxindiaefilling.gov.in/