இறந்த தனது தாயாரின் உடலை சுமந்து செல்லும் பிரதமர் நரேந்திர மோடி...



Modi left his mother

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி அவர்கள் தனது 100 வது வயதில் காலமானது பாஜக தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நரேந்திர மோடியின் தாயார் சில நாட்களுக்கு முன்பு உடல் நல குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் மறைந்த தனது தாயார் உடலை தனது தோளில் சுமந்து சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார் நரேந்திர மோடி.