டவுசரை போட என்னென்ன பண்றான் பாருங்க - வைரல் இன்ஸ்டா வீடியோ.!

டவுசரை போட என்னென்ன பண்றான் பாருங்க - வைரல் இன்ஸ்டா வீடியோ.!



Man Wearing Half Pant Instagram Trending Video Goes Viral

சமூகவலைத்தளம் பலதரப்பட்ட திறமைசாலிகளை அவ்வப்போது வெளிக்கொணர்ந்தவண்ணம் உள்ளது. பல விடியோக்கள் உலகெங்கும் உள்ள பார்வையாளர்களால் திறமும் பார்க்கப்பட்டு வரவேற்கப்படுகிறது. இவற்றில் சில ஆர்ச்சர்யப்படுத்தும் வகையிலும் உள்ளன. 

இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், நண்பர்கள் இரண்டு பேர் அரைக்கால் டவுசரை பிரித்துக்கொள்ள, ஓடிவரும் நபர் அந்தரத்தில் பல்டி அடித்து அதனை சரியாக உடுத்துகிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

கடந்த டிச. 16 ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோ தற்போது வரை 1 கோடி பேரால் பார்த்து ரசித்து பகிரப்பட்டு வருகிறது. விடீயோவிற்கு கேலி, கிண்டலும் தொடருகிறது.