சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
சொந்த மனைவியை விபச்சாரியாக சித்தரித்து போஸ்டர் ஒட்டிய கணவன்; புருஷன் செய்யிற வெளியா இது?.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா நகரை சேர்ந்த கணவர், தனது மனைவியுடன் எப்போதும் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில், சம்பவத்தன்று நடைபெற்ற தகராறு காரணமாக ஆத்திரமடைந்த நபர், தனது மனைவி தனிமையில் தன்னுடன் இருந்த போட்டோக்களை எடிட் செய்து, அதனை போஸ்டராக அடித்துள்ளார்.
அந்த போஸ்டரில் தனது மனைவியின் போன் நம்பருடன் அவதூறாக பதிவிட்டு, அதனை அங்குள்ள பகுதிகளில் ஒட்டி இருக்கிறார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.