சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
உள்ளாடையில் செல்போனை மறைத்து தேர்வு எழுதிய இளைஞர்; அதிரடியாக சிக்கிக்கொண்ட பரிதாபம்.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில், Border Road Organization (பிஆர்ஓ) அமைப்புக்கான தேர்வு நடைபெற்றுள்ளது..
அப்போது தேர்வு எழுத வந்த 25 வயது இளைஞர் செல்போனை தனது உள்ளாடையில் மறைத்து தேர்வை எழுதியுள்ளார்.
File Picture (Representational)
இதனை கண்டறிந்த தேர்வு அதிகாரி இளைஞரை தேர்வு எழுத விடாமல் தடுத்து, அவரின் செல்போனை பறித்தல் செய்தார்.
சம்பந்தப்பட்ட இளைஞரின் மீது தேர்வு விதிகளின் படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.