#வீடியோ: வேற லெவல்.. கவலையை மறந்து ரசிக்கவைக்கும் குழந்தையின் நடனம்!! வைரல் வீடியோ..

டிக் டாக் ட்ரெண்டிங் பாடல் ஒன்றுக்கு குட்டி குழந்தை அழகாக நடனமாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி லைக்ஸ் குவித்துவருகிறது.
பொதுவாக குழந்தைகள் இருக்கும் வீட்டை சொர்க்கம் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு குழந்தைகள் இருக்கும் இடத்தில் கவலைகள் எல்லாம் பறந்து போகும். அவர்களின் சிரிப்பு மற்றும் செயல்கள் அணைத்து ரசிக்கும் வகையில் இருக்கும். அவ்வாறு சமூக வலைத்தளங்களில் குட்டி குழந்தைகளின் கியூட் வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாவது வழக்கம்.
அந்தவகையில் தற்போது பிரபல பாடல் ஒன்றுக்கு நடன ஸ்டெப்பை அசால்ட்டாக போட்டு செம ஆட்டம் போட்ட குட்டி தேவதையின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி அனைவரும் அந்த குழந்தையை பாராட்டி வருகின்றனர். இதோ அந்த வீடியோ காட்சி...