கலிகாலம்.. ஆட்டை அறைக்குள் தூக்கிச்சென்று பலாத்காரம்.. முதியவர் அதிர்ச்சி செயல்.!



in Uttar Pradesh Bulandshahr a Goat Raped 

சிசிடிவி கேமிரா முதியவரின் அதிர்ச்சி செயலை வெளிக்கொணர காரணமாக அமைந்தது.

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள புலந்த்சஹார் மாவட்டம், செலம்பூர் பகுதியில் வயதான சந்திரப்பன் சிங் என்பவர் வசித்து வருகிறார். 

இவர் பண்ணை ஒன்றில் பணியாற்றி உள்ள நிலையில், அங்கு ஆடு, மாடு போன்றவை வளர்க்கப்பட்டு வருகிறது. 

இதனிடையே, சம்பவத்தன்று தனது பண்ணை பகுதியில் இருந்த ஆடு ஒன்றை, தனது வீட்டிற்கு அவர் அழைத்து வந்துள்ளார். 

இதையும் படிங்க: 9 மாத கைக்குழந்தையை கொலை செய்த தாய்; நெஞ்சை நடுங்கவைக்கும் காரணம்.!

பலாத்காரம் - சிசிடிவி காட்சி பதிவு

அங்கு ஆட்டை அறைக்குள் இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த விஷயம் தொடர்பான வீடியோ அங்கிருந்த கேமிராவில் பதிவாகி இருக்கிறது. 

இதனையடுத்து, வீடியோ ஆதாரத்தின் பேரில் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர். 

கடந்த 2024 அக். மாதம் நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி பதிவுகள் வெளியாகிய நிலையில், அதன்பேரில் புகார் அளிக்கப்ட்டுள்ளது.

இதையும் படிங்க: 16 தையல் போடும் அளவு பகீர்.. மனைவியின் உதட்டை கடித்து குதறிய கணவன்.!