புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
3 வது கணவரின் அந்தரங்க உறுப்பை அறுத்து அலறவிட்ட மனைவி.. விபரீதத்தில் முடிந்த வாய்ச்சண்டை.!
கணவன் மனைவி சண்டையில், மனைவி கணவரின் ஆணுறுப்பை அறுத்த பயங்கரம் நடந்துள்ளது.
புதுடெல்லியில் உள்ள ரூப் நகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த கணவன் - மனைவி இடையே, கடந்த அக்.31 அன்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தின் போது இருவரும் ஆத்திரமடைந்த நிலையில், மனைவி திடீரென கத்தியை எடுத்து வந்து மனைவியின் அந்தரங்க உறுப்பை அறுத்தார்.
ஆணுறுப்பு அறுக்கப்ட்டது
இதனால் பதறிப்போன கணவன் இரத்தம் பீறிட்டு வெளியேறி அலறவே, சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்தனர். இந்த சம்பவத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சப்தர்ஜுங் மருத்துவமனையில் அனுமதியான கணவர் தற்போது மெல்ல உடல்நலம் தேறி இருக்கிறார்.
இதையும் படிங்க: கணவரின் முதல் மனைவிக்கு 50 முறை சதக்., சதக்... துள்ளத்துடிக்க கதறி உயிரிழந்த இளம்பெண்.. பதறவைக்கும் கொடூரம்.!
காவல்துறை விசாரணை
இந்த விஷயம் குறித்து அவர் காவல்துறைனரிடம் புகார் பதிவு செய்யவே, அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீபாவளி அன்று இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, விபரீதத்தில் முடிந்துள்ளது. பீகார் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட தம்பதி, சமீபத்தில் தான் டெல்லிக்கு வருகை தந்துள்ளது.
வாக்குவாதம் விபரீதத்தில் முடிந்தது
தற்போது சக்தி நகரில் தம்பதிகள் தங்கியிருக்கும் நிலையில், அவ்வப்போது எழும் சிறுசிறு சண்டை சம்பவத்தன்று ஆணுறுப்பை அறுக்கும் அளவுக்கு சென்றுள்ளது. கணவரின் அந்தரங்க உறுப்பை அறுத்த மனைவி, தற்போது வரை தலைமறைவாக இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் இது மூன்றாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிறுமியின் கையைப்பிடித்து இழுத்து நடுரோட்டில் பகீர்.. பதறவைக்கும் காட்சிகள்.. பாதுகாப்பே இல்லையா? உ.பியில் அதிர்ச்சி.!