புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
சிறுமியின் கையைப்பிடித்து இழுத்து நடுரோட்டில் பகீர்.. பதறவைக்கும் காட்சிகள்.. பாதுகாப்பே இல்லையா? உ.பியில் அதிர்ச்சி.!
கோவிலுக்கு சென்றுவந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் மாவட்டம், பவன்பூர் பகுதியில் சிறுமி ஒருவர், தீபாவளி அன்று தனது கோவிலுக்கு சென்றுவிட்டு, பின் மீண்டும் வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்தார்.
இதையும் படிங்க: ஆசைக்கு இணங்க மறுத்த 8 வயது சிறுவன் செங்கல்லால் அடித்தே கொலை; தலைநகரில் பயங்கரம்.!
அச்சமயம், சிறுமியை பின்தொடர்ந்து வந்த நபர் ஒருவர், அவரை திடீரென கையைப்பிடித்து இழுத்து, உடலை தொட்டு பாலியல் தொல்லை கொடுத்தார்.
#मेरठ में बदमाश ने सरेआम मंदिर से लौट रही किशोरी से छेड़छाड़ की है
— Narendra Pratap (@hindipatrakar) November 1, 2024
उसका हाथ पकड़कर खींचा, उसे जबरन आलिंगन किया. वह किसी तरह बदमाश के पाश से छूटकर भागी
भावनपुर पुलिस ने केस दर्ज किया है. बदमाश की तलाश पूरी होते ही गति को प्राप्त होगा pic.twitter.com/30o6itByIX
இதனால் அதிர்ந்துபோன சிறுமி பதறியபடி கூச்சலிட்ட நிலையில், அந்த நபர் ஒருகணம் சிறுமியை விடுவித்தார். இதனையடுத்து, சிறுமி நொடியும் சுத்தரிக்காமல் அங்கிருந்து தப்பி ஓடினார்.
இந்த விஷயம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவே, அதிகாரிகள் சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்து குற்றவாளியை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: தலைநகரில் பயங்கரம்.. வீட்டு வாசலில் மாமா, மருமகன் சுட்டுக்கொலை.. நடுங்கவைக்கும் காட்சிகள்.!