இந்தியா உலகம்

வீடியோ: பார்க்குற நமக்கே பதட்டமா இருக்கே!! இந்த குதிரைக்கு எப்படி இருந்துருக்கும்??வைரல் வீடியோ..

Summary:

அடேங்கப்பா...அலற விட்டு மின்னல் வேகத்தில் ஓடும் வெள்ளை குதிரை! எதுல ஓடுதுனு நீங்களே பாருங்க...! வைரல் வீடியோ காட்சி...

தண்டவாளத்தில் இரு ரயில்களின் நடுவே குதிரை ஒன்று வேகமாக ஓடிச் செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் பெரிய  அளவில் வைரலாகி வருகிறது.

இந்த குறிப்பிட்ட வீடியோவில்,  குதிரை ஒன்று தண்டவாளத்தில் இரு ரயில்களின் நடுவே எதிர்பாராத விதமாக பயங்கர  வேகத்துடன் ஓடிக்கொண்டிருக்கிறது. அதை  பார்த்து ரயிலில் பயணித்த பயணிகள் குதிரையை  ஓடு ஓடு என  கூச்சலிடுகின்றனர்.

இந்த  குறிப்பிட்ட வீடியோவை இந்திய ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த  வீடியோ அதிகமாக  பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி  வருகிறது.


Advertisement