அரசியல் இந்தியா விளையாட்டு

சற்றுமுன் அதிரடி திருப்பம்! பாஜகவில் இணைந்தார் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்! யார் தெரியுமா?

Summary:

Famous indian cricketer joins with modis bjp

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில வாரங்களே உள்ள நிலையில் இந்தியா முழுவதும் தேர்தல் பிரச்சாரங்களும், தேர்தல் சம்மந்தமான நடவடிக்கைகளும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தங்களது தோழமை கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

தற்போது மத்தியில் ஆளும் பாஜக கட்சியும், காங்கிரஸ் கட்சியும் எப்படியாவது ஆட்சியை பிடித்தே ஆக வேண்டும் என்ற உறுதியுடன் தேர்தல் பணிகளில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

அதேபோல பல்வேறு பிரபலங்களும் தங்களுக்கு பிடித்த கட்சியில் சேர்வதும், பிடித்த கட்சிக்கு தேர்தல் பரப்புரை செய்வதும் தற்போது நடந்துவருகிறது. அந்த வகையில் முன்னாள் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பிர் இன்று திடீரெனெ பாஜக கட்சியில் இணைந்துள்ளார். 


Advertisement