வீடியோ: யானை குட்டி போடும் காட்சியை பாத்துருக்கீங்களா!! வைரல் வீடியோ இதோ!!

வீடியோ: யானை குட்டி போடும் காட்சியை பாத்துருக்கீங்களா!! வைரல் வீடியோ இதோ!!


Elephant give live birth viral video

இன்று ஆகஸ்ட் 12 , உலக யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

உருவத்தில் மிக பெரியதாகவும், முரட்டுத்தனம் கொண்ட விலங்காக இருந்தாலும் கூட, மனிதர்களுடன் மிகவும் நெருங்கி பழக்கூடிய உயிரினங்கங்கள் ஒன்று யானை. உலகம் முழுவதும் பல இடங்களில் யானைகள் மனிதர்களுடன் நெருக்கமாக வாழ்ந்து வருகிறது. பண்டைய காலத்தில், பாரம் சுமத்தல், இரண்டு நாடுகளுக்கு இடையே நடைபெறும் யுத்தம் போன்றவற்றில் யானைகள் பயன்படுத்தப்பட்டது.

தற்போது பல கோவில்களில் யானைகள், கோவில் யானையாக வளர்க்கப்பட்டுவருகிறது. அதேநேரம் இன்றைய காலத்திலும் யானைகள் மனித இனத்திற்கு மிகவும் பயனுள்ள ஒரு விலங்காகவே உள்ளது.  இந்நிலையில் இன்று உலக யானைகள் தினத்தை முன்னிட்டு, யானைகள் குறித்த பல்வேறு கவிதைகள், புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவை இணையத்தில் வைரலாகிவருகிறது.

குறிப்பாக, யானை குட்டி ஈன்றும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது. உருவத்தில் மிக பெரியதாக இருந்தாலும் கூட, யானை குட்டி போட எவ்வளவு சிரமப்படுகிறது என்று பாருங்கள்.