விராட்கோலியின் மனைவியிடம் கர்ப்பத்தை பற்றி கேட்ட பத்திரிகையாளர்கள்!. அசிங்கப்படுத்திய அனுஷ்கா சர்மா!.

விராட்கோலியின் மனைவியிடம் கர்ப்பத்தை பற்றி கேட்ட பத்திரிகையாளர்கள்!. அசிங்கப்படுத்திய அனுஷ்கா சர்மா!.


anuska sharma talking about pregnant


இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார் அனுஷ்கா சர்மா.

விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா திருமணத்திற்கு பிறகு, படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின.

இதனையடுத்து ஒரு நிகழ்ச்சிக்கு வந்த அனுஷ்கா சர்மாவிடம் இது பற்றி பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர், அதற்கு அனுஷ்கா, நீங்க என்ன வேணும்னாலும் எழுதலாம். அது படித்துவிட்டு நான் சிரித்துவிட்டு சென்றுவிடுவேன்.

anuska sharma

ஆனால் சில நாட்களிலேயே நீங்கள் பொய்யை பரப்புவது மக்களுக்கு தெரிந்துவிடும். அப்போது நீங்கள் முட்டாள் ஆகிவிடுவீர்கள் என்று கோபமாக கூறியுள்ளார்.