அட்டகாசமான ஆக்சன் காட்சிகள்.. பிரம்மாண்டத்திலும் பிரம்மாண்டம்.. வெளியானது சலார் படத்தின் டிரைலர்..!
ஐயோ ப்ளீஸ் என்னைய விடுங்க... நான் இப்படியே ஓடிப் போயிடுறேன்.... நடுரோட்டில் 19 வயது மாணவியை ஓட ஓட வெட்டி படுகொலை!!
ஐயோ ப்ளீஸ் என்னைய விடுங்க... நான் இப்படியே ஓடிப் போயிடுறேன்.... நடுரோட்டில் 19 வயது மாணவியை ஓட ஓட வெட்டி படுகொலை!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு சண்போகநஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஷி(19). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தினத்தன்று வழக்கம் போல் வீட்டிலிருந்து கல்லூரிக்கு சென்றுள்ளார்.
பின்னர் கல்லூரி முடிந்த பின்னர் வீடு திரும்பியுள்ளார் ராஷி. அப்போது யாரும் எதிர்பாராத நேரம் பார்த்து ரோட்டில் நடந்து வந்த ராஷியை இரண்டு இளைஞர்கள் வழிமறித்து அவரை சரமாரியாக வெட்டி உள்ளனர். அதில் இளம் பெண் ராஷி ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
இச்சம்பவம் குறைத்து அப்பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே விரைந்து வந்த போலீசார் ராஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள். காதல் விவகாரத்தால் இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கின்றனர்.