கம்பியூட்டரில் உட்கார்ந்து வேலை பார்க்குறீங்களா?.. தினமும் மறக்காமல் இதை சாப்பிட்டிடுங்க.. இல்லையென்றால் பார்வை அவ்வுளவுதான்.!

உடலில் கண்கள் மிக முக்கியமாவை. இன்றளவில் கம்பியூட்டரில் அமர்ந்து பலரும் நீண்ட நேரம் வேலை செய்து வருகிறோம். இதனால் நமது கண்கள் சூடாகி, பார்வை குறைபாடு போன்ற பிரச்சனை ஏற்படும்.
அதனை தடுக்க நமது உணவில் தினமும் சுழற்சி முறையில் முருங்கை கீரை, பண்ணைக்கீரை, கறிவேப்பில்லை, சிறுநீரை, வெந்தய கீரை போன்றவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அதேபோல, கேரட், பப்பாளி, மீன், முட்டை, பாதாம் போன்றவற்றையும் சேர்க்க வேண்டும்.. பொன்னாங்கண்ணி கீரையை புளிசேர்க்காமல் சாப்பிடுவது நலம். இரவில் உறங்கும் முன் இரண்டு உள்ளங்கால்கள் நடுவே பசுநெய் தேய்த்து உறங்கலாம்.