AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
ஏங்க!! சிறகடிக்க ஆசை சீரியல் மீனாவா இது? மாடர்ன் உடையில் எப்படி இருக்காங்க பாருங்க!!
சிறகடிக்க ஆசை சீரியலில் குடும்ப பெண்ணாக நடித்து வரும் நடிகை கோமதி பிரியாவின் சமீபத்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
சீரியலில் கோமதி பிரியா
பிரபல ரிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் புடவைக்கட்டி, மாமியாருக்கு பிடிக்காத மருமகளாக கலக்கி வருகிறார். மீனா மற்றும் முத்து ஜோடி ரசிகர்களிடம் சிறப்பாகப் பாராட்டைப் பெற்றுள்ளது.

ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய புகைப்படம்
சீரியலில் எப்போதும் புடவையில் மட்டுமே காணப்படும் கோமதி பிரியா, சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுடிதார் அணிந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சிறகடிக்க ஆசை.. சர்ச்சை நாயகிக்கு, ஹீரோயின் வாய்ப்பு.. ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சுருதி நாராயணன்.!
சமூக வலைதளங்களில் வைரல்
கோமதி பிரியாவின் புகைப்படம் ரசிகர்களிடையே தீவிரமாக பகிரப்பட்டு, ரசிகர்கள் அவளது ஸ்டைலிஷ் தோற்றத்தை பாராட்டி வருகின்றனர்.


இதையும் படிங்க: அழகில் அம்மாவை ஓரங்கட்டிய ரம்பா மகள்! இப்போ எப்படி இருக்காங்க பாருங்க! இணையத்தை ஆக்கிரமிக்கும் புகைப்படங்கள்...