என் பொண்டாட்டியும் அப்படிதான்! இரவு சண்டை.. காலையில பார்த்தா! நடிகர் விஜய்சேதுபதி தனது மனைவியுடன் நடந்த சண்டையை பற்றி ஓபன் டாக்!



neeya-naana-husband-wife-conflict-vijay-sethupathi

நீயா நானா நிகழ்ச்சியில் வாரந்தோறும் வித்தியாசமான தலைப்புகளில் விவாதங்கள் நடைபெறுகின்றன. இந்த வாரம் "சண்டைக்கோழிகளாய் இருக்கும் கணவன் மனைவி" என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்துள்ளனர்.

பிரபலமான டிவி சேனலில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி கடந்த பல ஆண்டுகளாக கோபிநாத் தொகுப்பாளராக வழிநடத்தி வருகின்றார். தற்போது வெளியாகியுள்ள ப்ரொமோ காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

ப்ரொமோவில், விஜய் சேதுபதி ஒருவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட சண்டை சம்பந்தமாக பகிர்ந்த தகவல் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. அவர் கூறுகையில், ஒருநாள் இரவில் மனைவியுடன் சண்டை ஏற்பட்டது. அதற்குப்பின் அவரது மனைவி மற்றொரு வீட்டிற்கு குடியேறிவிட்டதாக தெரிவித்தார். இந்த பகிர்வால், "விஜய் சேதுபதியின் வீட்டில் கூட சண்டை நடக்குமா?" என்ற விசித்திரமான கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: எனக்கு நீதி வேண்டும்! என்னை ஏமாற்றி தாலி கட்டிட்டாரு! பிரபல தமிழ் சீரியல் நடிகை கண்ணீர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்...

இதையும் படிங்க: பார்க்க தான் சிம்பிள்! ஆனால் பல கோடிகளுக்கு அதிபதி! நடிகர் விஜய் ஆண்டனி சொத்து மதிப்பு இவ்வளவா?