யாரும் எதிர்பாராத கூட்டணியில் முதன் முறையாக இணையும் யுவன் ஷங்கர் ராஜா - ரசிகர்கள் உற்சாகம்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவர் யுவன்சங்கர் ராஜா. இவர் இதுவரை 100 க்கும் அதிகமான திரைப்படங்களில் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இவர் இசையமைப்பில் வெளியான நேர் கொண்ட பார்வை படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் தற்போது முதன் முறையாக இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் நடிகர் எஸ். ஜே. சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள படத்திற்கு இசையமைக்கிறார் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.