கவர்ச்சி உடையில் மோசமான புகைப்படத்தை வெளியிட்டு யாஷிகா..! கலாய்க்கும் நெட்டிசன்கள்…



Yashika anandh latest new look photos

கவர்ச்சி உடையில் மோசமான போஸில் புகைப்படத்தை வெளியிட்டுள்ள யாஷிகாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலமாக பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதன்பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிய அளவிலான படத்தின் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத காரணத்தால், அவ்வப்போது வரும் சில திரை படங்களில் நடித்து வருகிறார்.

Latest tamil news

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், தற்போது வெறும் கைக்குட்டையை மேலாடையாக க.ட்டிக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

Latest tamil news