கவின் - லாஷ்லியாவால் கைதி படத்திற்கு ஏற்பட்ட பரிதாப நிலை! உருகும் கவின்லியா ரசிகர்கள்.

கவின் - லாஷ்லியாவால் கைதி படத்திற்கு ஏற்பட்ட பரிதாப நிலை! உருகும் கவின்லியா ரசிகர்கள்.


Wecherishkaviliya has tag is number one in twitter

பிக்பாஸ் சீசன் மூன்று கடந்த ஞாயிறு அன்று முடிவடைந்தது. 105 நாட்களாக நடந்து வந்த இந்த நிகழ்ச்சியில் பாடகர் முகேன் ராவ் பிக்பாஸ் பட்டத்தை கைப்பற்றி 50 லட்சம் பரிசு தொகையையும் வென்றார். இந்த சீசனை பொறுத்தவரை கவின் - லாஷ்லியா காதல் கதைதான் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது.

இந்நிலையில், பிக்பாஸ் முடிந்து 2 நாட்கள் ஆகிவிட நிலையிலும் ட்ரெண்டிங்கில் இருக்கிறார்கள் கவினும், லொஸ்லியாவும். சென்னை ட்ரெண்டிங்கில் WeCherishKaviliya எனும் ஹாஷ்டாக் முதலிடத்தில் உள்ளது.

bigg boss tamil

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி நடித்திருக்கும் கைதி படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. ஆனால், இதனை இரண்டாம் இடத்திற்குத் தள்ளி முதல் இடத்தில் உள்ளது கவின்- லாஸ்லியா படை.

பிக்பாஸ் முடிந்துவிட்டதை நம்ப முடியவில்லை. கவினும் - லாஷ்லியாவும் தங்கள் கூடவே இருப்பதுபோல் தோன்றுவதாக டிவிட்டர் வாசிகள் உருகுகின்றனர்.