பிரபல நடிகை எமி ஜாக்சனுக்கு திடீர்னு என்ன ஆச்சு.? இப்படி ஆகிட்டாங்களே.!
விஷாலுக்கு என்ன ஆச்சு அவசர அவசரமாக சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற படக் குழுவினர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.?
விஷாலுக்கு என்ன ஆச்சு அவசர அவசரமாக சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற படக் குழுவினர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.?

கோலிவுட் திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் விஷால். தமிழில் முதன்முதலாக 'செல்லமே' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து அறிமுகமானார். முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை அடைந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
இப்படத்திற்குப் பிறகு சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை, அவன் இவன், தீராத விளையாட்டுப் பிள்ளை, பட்டத்து யானை, நான் சிகப்பு மனிதன், பூஜை, கத்தி சண்டை, துப்பறிவாளன், இரும்புத்திரை போன்ற படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்தார்.
இது போன்ற நிலையில், இவருக்கு திருமணம் எப்போது என்ற கேள்வி அடிக்கடி பலர் கேட்டு வந்தனர். ஆனால் சினிமா சங்க தலைவராக இருந்த விஷால், சினிமா சங்க கட்டிடத்தை கட்டி முடித்த உடனேயே திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி வந்திருந்தார்.
தற்போது மார்க் ஆண்டனி இயக்கத்தில் விஷால் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பேசுவதற்கு சென்ற விஷால், திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு கேரளாவிற்கு அழைத்துச் சென்றதாக படக்குழு கூறியுள்ளது. இவருக்கு முதுகு தண்டுவட பிரச்சனை மற்றும் கண் பார்வை பிரச்சனை, தலைவலி போன்ற பல உடல் நல குறைபாடுகள் இருந்து வந்துள்ளன. இச்செய்தி வைரலாக பரவியதையடுத்து ரசிகர்கள் வேதனை அடைந்து வருகின்றனர்.