கடலுக்கடியில் நடிகர் விஷாலின் முன்னால் காதலி என்ன பண்ணுறாங்க பாருங்க..? வைரலாகும் புகைப்படம்..



Vishal ex lover viral photos

நடிகை அனிஷா கடலுக்கு நடுவில் யோகா செய்வது போல் போஸ் கொடுத்து ஒரு புகைப்படம் எடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் விஷால். நடிகர் விஷாலும், நடிகை வரலட்சுமியும் காதலிப்பதாக பேசப்பட்டுவந்தநிலையில், விஷாலுக்கு, அனிஷா என்பவருடன் 2019ம் ஆண்டு மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது.

Latest tamil news

ஆனால் இதுவரை இவர்களுக்கு திருமணம் நடைபெறவில்லை. இதனால் இவர்களது திருமணம் நின்றுவிட்டது என்கின்றனர். ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவல்களும் இல்லை.

இந்நிலையில் நடிகை அனிஷா கடலுக்கு நடுவில் யோகா செய்வது போல் போஸ் கொடுத்து ஒரு புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

Latest tamil news