சினிமா

வெளிநாட்டு அழகிகளுடன் ஊர்சுற்றும் நடிகர் விஜய்; வைரலாகும் புகைப்படம்..!!

Summary:

vijay with foriegn girls

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் அதிரடித் திரைப்படம் சர்க்கார். இந்த திரைப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விஜய் பேசிய உரையானது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது.

அன்று விஜய் பேசிய பேச்சால் விஜய்யின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். ரசிகர்களை அதே உற்சாகத்தில் வைத்திருக்க நினைத்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் சர்க்கார் படத்தின் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றது.

இந்நிலையில் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் நடிகர் விஜய் வெளிநாட்டு அழகிகளுடன் சொகுசு காரில் செல்வது போன்ற காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் அதனை பகிர்ந்து வருகின்றனர். 


Advertisement