பளிங்கி போல் மின்னும் உடம்பு! மாராப்பை விலக்கி மஜாவான போஸ் கொடுத்த தர்ஷா குப்தா! வைரலாகும் புகைப்படம்.

பளிங்கி போல் மின்னும் உடம்பு! மாராப்பை விலக்கி மஜாவான போஸ் கொடுத்த தர்ஷா குப்தா! வைரலாகும் புகைப்படம்.Vijay TV Serial actress Dharsha Guptha latest photo goes viral

பிரபல சீரியல் நடிகை தர்ஷா குப்தா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகிவருகிறது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மின்னலே என்ற தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. மின்னலே தொடரை அடுத்து தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் செந்தூரப்பூவே தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

தற்போது 26 வயதாகும் தர்ஷா குப்தா கல்லூரி காலத்திலையே மாடலின் துறையில் காலடி எடுத்துவைத்துவிட்டார். தற்போது மாடலிங், சீரியல் என கலக்கிவரும் இவர் அடுத்ததாக வெள்ளித்திரையில் பிரபலமானாலும் ஒன்னும் சொல்வதற்கில்லை. இப்படி நாளுக்கு நாள் வளர்ந்துவருகிறார் தர்ஷா குப்தா.

Latest tamil news

மேலும் ரசிகர்கள் மத்தியில் அவரது மிகப்பெரிய வளர்ச்சிக்கு காரணம் அவர் வெளியிடும் கலக்கலான கவர்ச்சி புகைப்படங்களும் ஒன்று என்றே கூறலாம். இப்படி செம மாஸ் புகைப்படங்களை வெளியிட்டுவரும் இவர் தற்போது மேலும் ஒரு தாறுமாறான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை கதிகலங்க வைத்துள்ளார். அந்த புகைப்படடத்தை நீங்களே பாருங்கள்.