விஜய் சேதுபதி புதிய தோற்றம்...! உற்சாகத்தில் ரசிகர்கள்...!



vijay-sethupathi-new-getup

விஜய் சேதுபதி புதிய தோற்றம்...! உற்சாகத்தில் ரசிகர்கள்...! 

தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் விரைவில் வளர்ந்து வரும் நடிகர் விஜய் சேதுபதி. சமீபத்தில் இவர் நடித்த படம் 96 என்ற படம் மிகப்பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் விஜய் சேதுபதிக்கு தனியே ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. 

இந்நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதி கதீப்புடன் எடுத்த மிரட்டலான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் இவர்களது கெட்டப்பை பார்த்து அனைவரும் அசந்து இருக்கின்றனர். இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாகியுள்ளது. 

இதனால் நடிகர் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் அனைவரும் உற்சாக வெள்ளத்தில் மிதந்து வருகின்றனர்.