எந்த நடிகரிடமும் இல்லாத ஓன்று விஜய்யிடம் மட்டுமே உள்ளது! குவியும் ஆதரவு!

எந்த நடிகரிடமும் இல்லாத ஓன்று விஜய்யிடம் மட்டுமே உள்ளது! குவியும் ஆதரவு!



vijay-only-speaking-about-politics-vijay-fans-says

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். தெரி, மெர்சல் என இரண்டு வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் அட்லீயுடன் மூன்றாவது முறையாக மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளார் தாப்தி விஜய். இன்னும் பெயரிடப்பட்டதா இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துவருகிறார்.

சினிமாவை தாண்டி அரசியலிலும் அதிகம் ஆர்வம் கொண்டவர் நடிகர் விஜய். இன்னும் சில வருடங்களில் விஜய் அரசியலில் இறங்கி போட்டியிட்டாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. அதேபோல, இவரது படங்களிலும் அரசியல் சற்று தூக்கலாகவே இருக்கும். அதற்கு உதாரணம் சர்க்கார் திரைப்படம்.

vijay

இந்நிலையில் விஜய் ரசிகைகள் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சி பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் விஜய் பற்றி பேசிய ரசிகைகள் அரசியல் பற்றி பேச வேற எந்த நடிகருக்கும் இல்லாத தைரியம் தளபதி கிட்ட இருக்கு என ரசிகைகள் சிலர் சொல்லி பாராட்டினர்.