சினிமா

எப்பவுமே குடும்ப பெண் போன்று இருக்கும் நடிகை! கடற்கரையில் இப்படி ஒரு கவர்ச்சியா? ஷாக் ஆகும் ரசிகர்கள்!

Summary:

vidhya balan hot photo in beach


பாலிவுட் சினிமாவின் டாப் நடிகையான வித்யா பாலன் அஜித்தின் நேர்கொண்ட பார்வை  படத்தின் மூலம் தமிழுக்கும் அறிமுகமாகியிருக்கிறார். இந்த படத்தில் அவரது லுக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. பாலிவுட் கவர்ச்சி நடிகைகளில் இருந்து சற்று வேறுபட்டு எப்போதும் புடவையில் அழகாக எல்லா நிகழ்ச்சிகளுக்கும் குடும்ப பெண் போன்று செல்பவர் வித்யா பாலன்.

எப்போதும் புடவையில் அழகாக எல்லா நிகழ்ச்சிகளுக்கும் செல்லும் வித்யா பாலனின் ஒரு புகைப்படம் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கடற்கரையில் குழந்தை போல் விளையாடி புகைப்படங்களை தன்னுடைய இண்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடற்கரையில் அவர் எடுத்த கவர்ச்சி புகைப்படம் வைரலாகியுள்ளது, இவரின் பதிவினைப் பார்த்து சோனாக்ஷி சின்ஹா, என்னை ஏன் அழைத்து செல்லவில்லை என்று கோபத்துடன் கேள்வியையும் கேட்டிருந்தார். மேலும், எப்போதும் புடவையில் இருக்கும் வித்யா பாலனுக்கு இப்படி ஒரு புகைப்படங்கள் தேவையா என ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.


Advertisement