சினிமா

38 வயதாகும் நடிகை கிரண் குட்டையான உடையில் போட்டுள்ள ஆட்டத்தை பாருங்கள்! தீயாய் பரவும் வீடியோ.

Summary:

கிரண் video

தமிழ் சினிமாவில் சீயான் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கிரண். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னட, இந்தி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் தமிழில் அன்பே சிவம், அரசு, வில்லன், வின்னர் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து சினிமா துறையிலிருந்து நீண்ட இடைவெளியில் இருந்தார் இவர். ஆனால் சமீபத்தில் வெளியான முத்தின கத்திரிக்காய், ஆம்பள படத்தின் மூலம் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார். 

அதுமட்டுமின்றி 54 வயதாகும் கிரண் எப்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான உடை அணிந்து போஸ் கொடுப்பதை வழக்கமாக கொண்டவர். இந்நிலையில் தற்போது குட்டையான உடையில் ரவுடி பேபி பாடலுக்கு ஆடிய ஆட்டத்தை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

View this post on Instagram

#rowdybaby

A post shared by Keira Rathore (@kiran_rathore_official) on


Advertisement