பழம்பெரும் இந்திய நடிகை வயது மூப்பால் மரணம்; பிரதமர் மோடி, திரை பிரபலங்கள் இரங்கல்..!

பழம்பெரும் இந்திய நடிகை வயது மூப்பால் மரணம்; பிரதமர் மோடி, திரை பிரபலங்கள் இரங்கல்..!


Veteran actress Sulochana Latkar passes away

 

ஹிந்தி மற்றும் இந்திய திரையுலகில் கோலோச்சி இருந்த பழம்பெரும் நடிகை சுலோக்சனா (Sulochana Latkar). இவருக்கு தற்போது 94 வயது ஆகிறது. 

தனது திரையுலக வாழ்க்கையில் ஹிந்தி மற்றும் மராத்தி படங்களில் நடித்துள்ள சுலோக்சனா, கடந்த சில நாட்களாகவே வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

actress Sulochana Latkar

இந்த நிலையில், நேற்று அவர் உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

அவரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் தங்களின் இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.