ரூ.30 கோடிக்கு பெப்பே.. காதலனை கழட்டிவிட்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த பெண்.!



in Canada a Girl elope with Affair man with Lover's Rs 30 Crore INR Money 

 

ரூ.30 கோடி பணத்துடன் காதலி தன்னைவிட்டு ஓடிவிட்டதாக காதலர் புகார் அளித்துள்ளார்.

லாட்டரி பரிசு:

கனடா நாட்டில் உள்ள வின்னிபெக் பகுதியில் வசித்து வருபவர் லாரன்ஸ் கேம்பல். இவர் சமீபத்தில் லாட்டரி சீட்டு வாங்கிய நிலையில், அதில் 5 மில்லியன் கனடிய டாலர்கள் பரிசு விழுந்துள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ.30 கோடி ஆகும். இவருக்கு தனிப்பட்ட வங்கி கணக்கு இல்லை என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: திடீரென வெடித்துசிதறிய எரிமலை; தலைதெறிக்க சிதறியோடிய சுற்றுலாப்பயணிகள்.! 

காதலி அதிர்ச்சி செயல்:

இதனால் பணத்தை தனது காதலியான மெக்கேயின் என்பவரின் பெயரில் டெபாசிட் செய்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வந்த நிலையில், பெண்மணி திடீரென மாயமாகியுள்ளார்.

காதலன் ஷாக்:

இதனால் பதறிப்போன லாரன்ஸ் அவரை பல இடங்களில் தேடிய பின் அவருக்கு ஒரு அதிர்ச்சி உண்மை தெரிய வந்துள்ளது. அதாவது தனது காதலி வேறொருளுடன் கள்ளக்காதல் உறவில் இருந்து வந்ததும், அவர்கள் இருவரும் தனது பணத்தை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

 
 

 

 

இதையும் படிங்க: Video: டாம் குரூஸுக்கே டப் கொடுத்த இளைஞர்.. நண்பர்களை தண்ணீரில் தள்ளிவிட்டு தப்பிய தருணம்.!