பப்புல பின்னாடி தட்டுனான்., இனி பொண்டாட்டிய கூட தொடமாட்டான் - இளைஞனை அடித்து நொறுக்கிய வரலட்சுமி சரத்குமார்..! 

பப்புல பின்னாடி தட்டுனான்., இனி பொண்டாட்டிய கூட தொடமாட்டான் - இளைஞனை அடித்து நொறுக்கிய வரலட்சுமி சரத்குமார்..! 


Varalakshmi sarathkumar angry speech about harassment

தமிழில் போடாபோடி திரைப்படம் மூலமாக அறிமுகமான நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் அதன் பின்னர் பல ஆண்டுகள் கழித்து பாலாவின் இயக்கத்தில் வெளியான தாரைதப்பட்டை படத்தில் நடித்திருந்தார். 

 

இந்த படத்தை தொடர்ந்து தற்போது கதாநாயகியாக இல்லாமல் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்து வருகிறார். வரலட்சுமியை கண்டிப்பான மகளாக வளர்த்த சரத்குமார் பல பட வாய்ப்புகள் கிடைத்தும் அவரை நடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியதால் அவர் நடிக்க வரவில்லை. 

tamil cinema

இந்த நிலையில் தற்போது அவர் பேட்டி ஒன்றில் கூறுகையில், "நான் பப்புக்கு சென்றிருந்தபோது ஒரு இளைஞன் என்னிடம் தவறாக நடந்தான். எனது பின்பகுதியில் தட்டி சென்றான். அவனை நான் பிடித்து அடித்து நொறுக்கிவிட்டேன். 

வெளியில் கூற முடியாத ஒரு சில சம்பவமும் நடந்தது. நான் அன்று தைரியமாக செய்தது அவனது வாழ்நாளில் ஒரு முக்கிய நாளாக இடம்பெற்று இருக்கும். அவன் வாழ்க்கையில் மற்றொரு பெண்ணை இனி எப்போதும் அப்படி தொட நினைக்கமாட்டான். ஏன் அவனது மனைவியை கூட தொடமாட்டான் என தெரிவித்தார்.