சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
வனிதாவின் மூத்த மகன் தற்போது வளர்ந்து எப்படி இருக்கிறார் பாருங்க...! வைரலாகும் புகைப்படம் இதோ..
சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகைகளில் ஒருவர் வனிதா. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான இவர், ஒருசில படங்களில் நாயகியகவும் நடித்துள்ளார். மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தனது மனதில் பட்ட கருத்துக்களை வெளிப்படையாக பேசி மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
இதனை அடுத்து குக்வித் கோமாளி சீசன் ஒன்றில் கலந்துகொண்டார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் அல்ட்டிமேட் நிகழ்ச்சியிலும் கூட கலந்துகொண்டார்.
இந்நிலையில் நடிகை வணிதாவிற்கும், முதல் கணவர் ஆகாஷுக்கும் பிறந்த ஸ்ரீஹரியின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. வனிதா தனது முதல் கணவருடன் விவகாரத்து பெற்ற நிலையில், பல பிரச்சனைகளுக்கு பின், ஸ்ரீஹரி தாத்தா விஜயகுமாரிடம் வளர்ந்து வருகிறார். மேலும் ஸ்ரீஹரி திரைத்துறை சம்மந்தமாக படித்து வருகிறாராம். சமீபத்தில் கூட, ஷார்ட் பிலிம் ஒன்றை இயக்கி, நடித்துள்ளார் ஸ்ரீஹரி. இந்நிலையில் அவருடைய சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அவரது புகைப்படம்.
