வாணி போஜனா இது.. சேலையில் குடும்ப குத்து விளக்காக ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை.!

வாணி போஜனா இது.. சேலையில் குடும்ப குத்து விளக்காக ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை.!


Vani bhojan instagram post

சின்னத்திரையில் சீரியலின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் வாணி போஜன். பின்பு தனது நடிப்பு திறமையின் மூலம் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் நிலைநாட்டி இருக்கிறார்.

Vani

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து பிசியாக இருந்து வரும் வாணி போஜனை குறித்து அடிக்கடி சர்ச்சைகளும் வதந்திகளும் கிளம்பிய வண்ணம் இருந்து வருகின்றன. ஆனால் வாணி போஜன் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அவரது வேலையில் கவனம் செலுத்தி வருகிறார்.

Vani

இதுபோன்ற நிலையில் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் வாணி போஜன் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது சேலையில் அழகாக போட்டோ ஷூட் நடத்தி அதனை பதிவிட்டு இருக்கிறார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவரை ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.