தளபதி64 படப்பிடிப்பு தளத்தில் கலக்கும் விஜய்! வீடியோவை வைரலாக்கும் ரசிகர்கள்.

தளபதி64 படப்பிடிப்பு தளத்தில் கலக்கும் விஜய்! வீடியோவை வைரலாக்கும் ரசிகர்கள்.


Thalapathi64

அட்லியின் இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்து வரும் நடிகர் விஜய் அடுத்ததாக மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடிக்க உள்ளார். தளபதி#64 என குறிப்பிடப்படும் இந்த படத்தின் நடிக்க இருக்கும் நடிகர் நடிகைககளின் தேர்வு நடைபெற்று வருகிறது. 

இந்த படத்தில் முக்கியமான ஒரு கதாப்பத்திரத்தில் நடிகை மாளவிகா மோகன் நடிப்பதாக படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. மாளவிகா மோகன் ஏற்கனவே தமிழில் ரஜினியுடன் பேட்ட படத்தில் நடித்திருந்தார். 

Thalapathi64

அதுமட்டுமின்றி நடிகர் விஜய் சேதுபதி மற்றும் மலையால நடிகர் ஆன்டனி வர்கீஸ்,சாந்தனு ஆகியோர் படத்தில் இணைந்துள்ளனர்.இந்நிலையில் தற்போது படபிடிப்பு தளத்திலிருந்து வீடு திரும்பும் போது ரசிகர்கள் பார்த்து கை அசைக்கிறார். விஜய் ரசிகர்கள் அதனை வைரலாகி வருகின்றனர்.