
Summary:
Tapsi கவர்ச்சி pic
தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ஆடுகளம் படத்தில் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. அப்படத்திற்காக அவர் மூன்று தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு என பல படங்களில் நடித்து வந்தாலும் பெரிதளவில் அவர் வெற்றி பெறவில்லை.
அதன் பிறகு நடிகை டாப்சி பாலிவுட் பக்கம் சென்று விட்டார். பாலிவுட்டில் நடித்த அவரது படங்கள் மக்களால் மிகவும் வரவேற்கப்பட்டன.தற்போது தமிழ், இந்தியில் வெளியான ‘கேம் ஓவர்’ படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் டாப்ஸி. அப்படம் விமர்சகர்களிடமும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு கடற்கரையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அப்புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
Advertisement
Advertisement