சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
விபச்சார வழக்கில் சிக்கிய பிரபல நடிகை! வெளியிட்ட படுஹாட் புகைப்படத்தால் வாயைபிளந்த ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் ராரா சந்தமாமா உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ஸ்வேதா பாசு. மேலும் தமிழ் மட்டுமின்றி வேறு தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துவந்த ஸ்வேதா பாசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஸ்வேதா பாசுவை பெண்கள் சீர்திருத்த மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சில நாட்கள் இருந்த அவருக்கு ஜாமீன் கிடைத்தது. பின்னர் அவருக்கு எதிரான ஆதாரம் இல்லை எனவும், நன்னடத்தையின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து புதிய படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். மேலும் தெலுங்கு பட வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ளாத ஸ்வேதாபாசு பாலிவுட் சினிமாக்களில் நடிப்பதற்கு மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார். மேலும் தற்போது ஹிந்தி திரைப் படத்தில் ஒற்றைப் பாடலுக்கு நடனமாட உள்ளார். அப்படத்தில் அவர் உச்சகட்ட கவர்ச்சியில் நடிக்கவும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஸ்வேதா பாசு வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றபோது அவர் எடுத்த கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


