சினிமா

மாஸ்டர் படத்தில் அம்மாவாக நடித்தவரா இது! கருப்பு ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் ஹீரோயினையே மிஞ்சிட்டாரே!! வைரலாகும் புகைப்படம்!!

Summary:

தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த உத்தமபுத்திரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அற

தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த உத்தமபுத்திரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சுரேகா வாணி.  அதனைத் தொடர்ந்து அவர் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் எம். எஸ் பாஸ்கரின் மனைவியாக நடித்திருந்தார். மேலும் அவர் காதலில் சொதப்புவது எப்படி, ஜில்லா, பிரம்மா, எதிர்நீச்சல், மெர்சல், விஸ்வாசம் என தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

 நடிகை சுரேகா வாணி தமிழைவிட தெலுங்கில் பிரபல நடிகையாக திகழ்ந்து வருகிறார். மேலும் மலையாளம், கன்னடம் மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். 42 வயதை கடந்த அவர் சினிமாவில் குடும்ப பாங்கான துணை  கதாபாத்திரங்களிலேயே நடித்து வருகிறார்.  மேலும் நடிகை சுரேகா வாணி மாஸ்டர் படத்திலும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் அந்த காட்சி படத்தில் இடம்பெறவில்லை. சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியான டெலிடட் சீனில் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் பிசியாக இருக்கும் அவர் கருப்பு ட்ரான்ஸ்பரண்ட் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலான நிலையில் அதனை கண்ட நெட்டிசன்கள் வாயடைத்து போயுள்ளனர்.
 


Advertisement