உச்சகட்ட கவர்ச்சியில் கனவுக்கன்னி சன்னிலியோன் வெளியிட்ட புகைப்படம், ஷாக் ஆன ரசிகர்கள்.!.,,

உச்சகட்ட கவர்ச்சியில் கனவுக்கன்னி சன்னிலியோன் வெளியிட்ட புகைப்படம், ஷாக் ஆன ரசிகர்கள்.!.,,



sunny leone release glamour photo

பாலிவுட்டில் கவர்ச்சி படங்களில் நடித்து புகழ்பெற்றவர் சன்னி லியோன். அதுமட்டுமில்லாமல் இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருக்கும் சன்னி லியோன் தற்போது தமிழ், பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

உலகில் அதிகம் தேடப்படும் பிரபலங்கள் பட்டியலில் இடம் பெற்று ரசிகர்கள் கவனத்தையும் ஈர்த்து உள்ளார்.

தற்போது பாலிவுட்டில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் சன்னி லியோன் தற்போது தமிழிலும் வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் ‘வீரமாதேவி’ என்னும் படத்தில் இளவரசியாக நடித்து வருகிறார்.

Sunny Leone

மேலும் அவர் சமீபகாலமாக சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வரும் தலைப்பாக மாறியுள்ளார்.

குழந்தை மற்றும் தனது கணவருடன் அமைதியான வாழ்வை நடத்தி வரும் சன்னி லியோன்  தனது குடும்பத்துடன் மெக்ஸிகோ சென்றுள்ளார். அங்கு அவர் எடுத்த புகைப்படங்களை  சன்னி லியோன், சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.