சினிமா

அந்த விஷயத்தில் அவர் ரொம்ப மோசம்.. ஸ்ரீரெட்டி அளித்த பாலியல் புகார்! வலையில் சிக்கியது யார் தெரியுமா?

Summary:

srireddy sex abuse complaint on director

சினிமாத்துறையில்  நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும்  தயாரிப்பாளர்கள் என அனைவரும் பட வாய்ப்பு தருவதாக கூறி என்னை படுக்கைக்கு அழைத்து ஏமாற்றிவிட்டதாக அரை நிர்வாண போராட்டம் நடத்தி மக்களிடையே பிரபலமானவர் நடிகை ஸ்ரீரெட்டி.

மேலும்  தெலுங்கு திரையுலகின் பல பெரும் புள்ளிகள் மீது பாலியல் குற்றம்சாட்டி பெரும் பரபரப்பை கிளப்பினார். 

பின்னர் இவரது பார்வை தமிழ் சினிமா பக்கம் திரும்பி பிரபல இயக்குனர் முருகதாஸ், சுந்தர் சி, ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த் என இவரது பாலியல் குற்றசாட்டுகள் நீண்டுகொண்டே போனது.

தொடர்புடைய படம்

அதனை தொடர்ந்து சென்னையிலேயே தங்கிய ஸ்ரீரெட்டி தற்போது பலபடங்களில் நடித்தது வருகிறார்.இந்நிலையில் தனது பாலியல் குற்றச்சாட்டுக்கு சிலமடங்கள் இடைவெளிவிட்ட ஸ்ரீரெட்டி தற்போது  மீண்டும் புதிய  சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

அதாவது  முன்னணி தெலுங்கு இயக்குனர் கொரடாலா சிவா மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார் அளித்துள்ளார்.

]]]]

இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் நடிகை ஸ்ரீரெட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கொரடாலா சிவா உலகிலேயே நம்பர்-1 மோசமானவர், காமசூத்ரா படத்தின் முக்கிய பக்கம் என வெளியிட்டுள்ளார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement